கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி தலைமையில் குறித்த பரிசோதனை இன்று (3/7/2025) காலை இடம்பெற்றது.

இதன் போது பொலிஸாரின் உடை, பொலிஸ் பிரிவுகளின் செயற்பாடுகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே எட்டு பொலிஸ் நிலையங்களின் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் இந்த வருடத்திற்கான மாவட்ட பொலிஸ் பரிசோதனை இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here