நாட்டில் இன்று சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








