மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த ஒப்பந்தத்தில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 6 வீரர்கள் இரண்டு வருடங்களுக்கான தேசிய ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதன்படி ஷைய் ஹோப், அல்ஷாரி ஜோசப், ஷெமார் ஜோசப், பிரெண்டன் கிங், குடகேஷ் மோட்டி மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற வீரர்கள் 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here