இலங்கையில் உள்ள இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது.

2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை நிதிப் பரிவர்த்தனை அறிக்கைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதமை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அபராதம் விதித்துள்ளது.

அதற்கமைய, தங்களுக்கு இரண்டு மில்லியன் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கிறீன்லாந்து தலைநகரில் உள்ள ஆர்டிக் கட்டளை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நிதியுதவி அளிக்கப்படும் என டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here