தமிழகத்தின்  திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கை கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் தப்பிச் சென்றிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டதையடுத்து

நேற்றைய தினம் விசேட சோதனைநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதன்போது சிறைச்சாலையில் சில கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here