இலங்கை தேசிய  உதைபந்தாட்ட அணியில்  மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன்  17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில்  இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்பியுள்ளது. .

இந்த  பாடசாலையின் 7 வது மாணவனாக  செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here