இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகனை தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

இதுவரையில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் அவை தங்கள் இலக்குகளை அடைய சில மணிநேரம் எடுக்கும் என்று இஸ்ரேலின் இராணுவம் கூறியது.

இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த நேரடி தாக்குதல் அரேபிய பிராந்தியத்தில் ஒரு பெரிய விரிவாக்கத்தைத் தூண்டக்கூடும், என அச்சம் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here