அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்று கொண்டால் “எபிக் ஃபியூரி” (போர் நடவடிக்கை) முடிவுக்கு வரும் எனவும் ஈரானிய கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரான் மறுக்குமாக இருந்தால் குண்டுவீச்சு முன்பை விட பாரிய அளவிலும் தீவிரமாகவும் இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் 14 அம்ச முன்மொழிவுக்குப் பிறகு ட்ரம்பின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.








