உடகன்கந்த ஏரியில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் உயர்தரம் படிக்கும் 20 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

தனது நண்பர்களுடன் உடகன்கந்த ஏரியில் நீராடச் சென்ற போத நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here