ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் மானியம் வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (20) அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here