புனித பாப்பரசரின் இறுதிநிகழ்வு நடைபெறும் ஏப்ரல் 26 ஆம் திகதியை சோக தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமென பொதுநிர்வாக அமைச்சு பணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here