மட்டக்களப்பு காத்தான்குடி கடல் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(06) ஒரே வலையில் சுமார் 2000 கிலோ கீரி மீன்கள் பிடிபட்டுள்ளது.
இதற்கமைய,ஒரு கிலோ கீரி மீன் சந்தையில் 1200 ரூபாய் வரை விற்பனையாகின்ற போதிலும் இன்று காலை (06) அதிகளவிலான கீரிமீன்கள் பிடிக்கப்பட்டதால் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







