காலி, பமுணுகமை, எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று கடலில் மூழ்கி காணாமல் போனவர்களில் ஒரு பெண் மற்றும் 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயது பெண், 04 வயது சிறுமி  மற்றும் 12 வயது சிறுமி ஆகியோர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here