கல்முனையில்  கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்  மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் சம்மாந்துறை கைகாட்டி கல்லரச்சலைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

இவர் வயல் வேலை செய்வதற்கான நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here