களனி மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிரிவந்தல தொடருந்து நிலையத்திற்கு அருகில், அவிசாவளையிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தொடருந்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.








