Antonio Guterres, UN High Commissioner for Refugees UNHCR at a Press Conference after 66th session of Excom. 9 October 2015. UN Photo / Jean-Marc Ferré

காசா ஒரு “கொலைக்களம்” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள பொதுமக்கள் “முடிவில்லாத மரண வலயத்தில் உள்ளனர்” என்றும் அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காசாவை சென்றடைவதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் காசாவில் போதுமான உணவு இருப்பதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியதோடு, குட்டரெஸ் இஸ்ரேலுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகக் குற்றம் சாட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here