காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கஹகட்டகஸ்திகிலிய , தம்பகொல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

60 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானை தாக்கியதில் இந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திவுல்வெவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here