காதலர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காதலர் தினத்தைக் கொண்டாட பெண்கள் பபாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன்பு உங்கள் பெற்றோர் உங்களுக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை சிந்தியுங்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நடந்தால் 109 என்ற அவசர எண்ணை அழைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here