ஐனாதிபதி தேர்தல் 2024 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
திருநகர் வடக்கு பொது நோக்கு மண்டபத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் அவர் தனது வாக்கினை அளித்துள்ளார்.








