யாழ்ப்பாணம்  காரைநகர்,  கசூரினா கடற்கரையில் 7 பைகளில்  93 கேரள கொக்கெய்ன் பொட்டலங்களுடன் இருவர்  நேற்றையதினம்(11)  5.30 மணியளவில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபரகள் மன்னார் மற்றும் முழங்காவில் பிரதேசங்களைச் சேர்ந்த 33 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here