கொழும்பு நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளின் ஆதரவைக் கோரும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களை வென்ற போதிலும், எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here