Wednesday, April 29, 2026
No menu items!

ரஞ்சித் மத்தும பண்டார

கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளது; ரஞ்சித் மத்தும பண்டார!

கொழும்பு நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளின் ஆதரவைக் கோரும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களை வென்ற போதிலும், எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

இம்தியாஸ் பாகீர் மாகாரின் இராஜினாமா கடிதத்தை ஏற்காத சஜித்..!

இம்தியாஸ் பாகீர் மாகார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியின் இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சமர்பித்திருந்தாலும் அவர் அதனை ஏற்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அதன்படி, இம்தியாஸ் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பதவி வகிப்பதாகவும் அவர் கூறினார். நேற்று (19/03/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

மருந்துகளுக்கான வட் வரி தொடர்ந்தும் நடைமுறையில்!

இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் அவதானிக்க முடிந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் பல தவறான தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது அணிக்கு சவால் கிடையாது – ரஞ்சித் மத்தும பண்டார..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்கு சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ”அனைவருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் மொட்டு கட்சி செயல்படுகின்றது. அவர்களின் நடவடிக்கை எமக்கு...

UNP யுடனான பேச்சுவார்த்தையில் வெற்றி ; SJB செயலாளர்!

ஐக்கிய தேசியக் கட்சியுடனான முதல் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்ததாகவும், அதன்படி, இரு கட்சிகளையும் இணைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இரு கட்சிகளையும் எவ்வாறு இணைப்பது மற்றும் எதிர்கால பணிகள் குறித்து இந்த வாரம் மேலும் விவாதங்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார். இந்தக் கலந்துரையாடல்களில் ஐக்கிய...

SJB மற்றும் UNP இணையுமா? – விசேட கலந்துரையாடல் இன்று..!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் இன்று (20/1/2025) இடம்பெறவுள்ளது. இரு தரப்பு குழு உறுப்பினர்களிடையே குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும், இரு தரப்பினரின் முன்மொழிவுகளையும் கருத்தில் கொண்டு...

UNP யுடன் இணைகிறதா SJB ?

எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதற்காக தமது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

வெளியிடப்பட்ட SJB யின் 29 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் !

பிரதான எதிர்க்கட்சியான SJB யின் 29 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் கட்சியின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் மத்துமபண்டார இம்தியாஸ் பகீர் மார்க்கர் டல்லஸ் அழப்பெரும சாகரன் விஜயேந்திரன் நிசாம் காரியப்பர் சுஜீவ சேனசிங்க ஜி.எல்.பீரிஸ் சுதர்ஷினி...

SJB இல் இருந்து விலகிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, SJB தலைவர் பதவியில் இருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார். பொன்சேகாவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img