கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் களுத்துறை நகர சபையின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் அருகே போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இதன்போதே காவல்துறை உத்தியோகத்தர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here