சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய தற்பொழுது 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here