ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார், பேஸ்புக்கில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டிய 6வது இலங்கை அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1. 4 மில்லியன் பேஸ்புக் பின்தொடர்பவர்களைக் கொண்ட இலங்கை அரசியல்வாதியாக உள்ளார்.
இது வரை ஜனாதிபதியாக இருந்தவர்களின் followers,
- மஹிந்த ராஜபக்ஷ – 1.4 M
- நாமல் ராஜபக்ச – 1.3 M
- ரஞ்சன் ராமநாயக்க – 1.2M
- மைத்திரிபால சிறிசேன – 1.1M
- கோட்டாபய ராஜபக்ச – 1M
- அனுரகுமார திஸாநாயக்க – 1M








