எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது.
நேற்று (20/02/2025) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.








