அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் அறையொன்றின் சுவரிலிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

சோதனையின் போது, இந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் சிறிய அளவிலானவை எனவும் சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று கைத்தொலைபேசிகளும் யாருடையதென தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here