விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆயிஷா. பின் ஜீ தமிழின் சத்யா சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.

தெலுங்கிலும் சாவித்திரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் 6ல் 50 நாட்களுக்கு மேலாக இருந்தார். தற்போது நடிகை ஆயிஷா, சமையல் எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க இருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here