சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் கலாநிதி ஜாசிங்கவிடம் இன்று (10.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here