வேலணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் சுயேச்சை குழுவில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
“தீவக முன்னேற்ற கழகம்” எனும் பெயரில் வேலணை பிரதேச சபைக்கு மாத்திரம் போட்டியிடுவதற்கா இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பனத்தை செலுத்தியுள்ளார்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








