இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சிங் இன்று (01.10.2024) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here