ஈஸ்டர் தின தாக்குதல், பிணைமுறி மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விரைவில் விசாரணைகளை நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளாதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சற்று முன் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here