முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா, வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பெரேராவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






