இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (4/5/2025) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்த இந்தியப் பிரதமர், நாளை (4/6/2025) நாட்டில் விட்டுப் புறப்பட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here