அமெரிக்காவின் அடுத்த இராஜாங்க செயலாளராக ஃபுளோரிடா செனட்டர் மார்கோ ரூபியோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அமைச்சரவைக்கு முதலாவது உறுப்பினராக மார்கோ ரூபியோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் செனட் வெளியுறவுக் குழுவில் பணியாற்றிய அவர், ஈரான் மற்றும் மார்கோ ரூபியோவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கும் ஒருவராக கருதப்படுகிறார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here