ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதால் பிரதான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

மஹவயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதமே இன்று (16.09.2024) காலை தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தினால் ராகம – மஹாபாகே பிரதான வீதியின் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here