’96’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இத் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பிரசித்திபெற்றது.

இந்நிலையில் 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுக்க, இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டதாக இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.

96 இரண்டாம் பாகம் எவ்வகையான கதையம்சத்துடன் வெளிவரப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here