2025 ஆம் ஆண்டுக்கானஉள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்காக விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி தன்னுடைய வாக்கினை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் பதிவு செய்தார்.

(கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here