கிளிநொச்சி மாவட்டத்தில் 23.4வீதமான வாக்குப்பதிவு காலை 10.00மணி வரை  இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்கதிபருமான எஸ் -முரளீதரன் தெரிவித்தார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

(கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here