தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக இன்று (09) கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையில் விடுவிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.








