முன்னாள் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலக்க  இன்று (10) நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு (FCID) சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

மிக் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் விமானப்படை தளபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here