தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் ஆட்ட நிர்ணய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2015 மற்றும் 2016 ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 சேலஞ் தொடரில் ஆட்ட நிர்ணய சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒரு காலத்தில் உலகின் முதல்தர ஒருநாள் பந்து வீச்சாளராவார்.

2016 மற்றும் 2017 க்கு இடையில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமைக்காக தென்னாபிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட 7 வீரர்களில், இந்த மூவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here