தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு பின்வரும் 17 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்தது.

நவம்பர் 22, 2024 அன்று குறித்த இலங்கை அணி தென்னாப்பிரிக்காவிற்கு புறப்படும். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.

டெஸ்ட் தொடர் 27 நவம்பர் 2024 அன்று கிங்ஸ்மீட் டர்பனில் தொடங்கவுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 5 ஆம் திகதி செயின்ட் ஜார்ஜஸ் பார்க், க்கெபர்ஹாவில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here