Thursday, October 1, 2026
No menu items!

பேருந்துகள்

உகாண்டாவில் கடுமையான சாலை விபத்து – 63 பேர் உயிரிழப்பு!

உகாண்டாவில் இடம்பெற்ற ஒரு கடுமையான பல வாகன விபத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மோசமான விபத்து, இரு பேருந்துகள், ஒரு பாரவூர்தி மற்றும் சிற்றுந்து ஆகிய வாகனங்கள் ஒருவரையொருவர் முந்திச்செல்ல முயன்றபோது, பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்டதாக உகாண்டா காவல்துறை தெரிவித்துள்ளது. மோதலுக்குப் பிறகு மற்ற வாகனங்களும்...

பேருந்து நிறுத்த உணவகங்களில் அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்தால் முறைப்பாடு செய்யுங்கள் – நுகர்வோர் அதிகாரசபை!

நீண்டதூர சேவை வழங்கும் பேருந்துகள் பயணிகள் தேநீர் அருந்துவதற்காக இடைநிறுத்தம் செய்யும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க, பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) அறிவுறுத்தியுள்ளது. அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்போது, "1977" என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம்...

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து; 11 பேர் காயம்!

தங்காலை, மஹாவெல பகுதியில் நேற்றைய தினம் (27.08) பிற்பகல் 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தங்காலையில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த...

நீண்ட தூர பேருந்து சேவைகள் இன்று முதல் ஒன்றிணைந்த நேர அட்டவணையில்!

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு - சிலாபம், கொழும்பு - புத்தளம், கொழும்பு - ஆனையிறவு, கொழும்பு - எலுவன்குளம், கொழும்பு - கல்பிட்டி, நீர்கொழும்பு - கல்பிட்டி, கொழும்பு -...

மஹரகம – நாவின்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: நால்வர் காயம்!

மஹரகம, நாவின்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவம் இன்று (14) காலை 6 மணியளவில் நாவின்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி...

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ பகுதியில் பேருந்துகள் மோதி தீ விபத்து – 37 பேர் பலி!

வடக்கு தான்சானியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் டஜன் கணக்கான மக்கள் பலியானதாக தான்சானியா நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்தது 37 பேர் இறந்ததுடன், 30 பேர் காயமடைந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தான்சானியா நாட்டின் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். கிளிமஞ்சாரோ பகுதியில்...

கிளிநொச்சியில் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு..!

வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட  வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முழங்காவில் வாக்களிப்பு நிலையத்திற்குச்செல்லும் முதலாவது பேருந்து இன்றைய தினம் (05.05.2025) காலை 08.30 மணிக்கு புறப்பட்டுச்சென்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும்...

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக 5000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வருகை!

தொழிலாளர் தினத்தை நினைவுகூரும் வகையில், கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடைபெறும் மே தின பேரணிக்காக, தேசிய மக்கள் சக்தி (NPP) சுமார் 5,532 பேருந்துகள் வரும் என்று காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களின் செய்திகள் படி, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்புக்கான துணை காவல் ஆய்வாளர் (டி.ஐ.ஜி) இந்திக ஹபுகொட, சுமார்...

தென் அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்-37 பேர் பலி..!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் நேற்றைய தினம் (சனிக்கிழமை 1ஆம் தேதி) விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும் மற்றும் 39 பேர் காயமடைந்தனர் என்றும் விபத்தில் இரு சாரதிகளும் உயிர் தப்பினர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஒன்றுடன் ஒன்று மோதிய மூன்று பேருந்துகள் – பயணிகளின் நிலை கேள்விக்குறி..!

காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (26/1/2025) காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த பேருந்தொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மோதியதுடன், அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்து அதன் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 20...
- Advertisement -spot_img

Latest News

ஏர்பஸ் விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை...
- Advertisement -spot_img