கேகாலை மாவட்டம், தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக எம்.பரணிதரன் நியமிக்கப்பட்டார்.

புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here