தேசிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “சுஹத ஹமு” தொடரின் மூன்றாவது பொதுக்கூட்டம் இன்று (ஜனவரி 25) ஹோமாகமவில் நடைபெற உள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 04.30 மணிக்கு பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைக்கு முன்பாக உள்ள விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த சிநேகபூர்வ சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சுஹதா ஹமு விளம்பர நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்ச்சி கட்டுகுருந்திலும் இரண்டாவது நிகழ்ச்சி ஹொரணவிலும் கடந்த வாரம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here