மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) படி, பெப்ரவரி 2025 இல் நாட்டின் முதன்மை பணவீக்கம் -3.9% ஆக அதிகரித்துள்ளது.

ஜனவரி 2025 இல், இந்த எண்ணிக்கை -4.0% ஆக பதிவாகியுள்ளது.

உணவுப் பிரிவில், ஜனவரி 2025 இல் -2.5% ஆக இருந்த பிரதான பணவீக்கம், பெப்ரவரி 2025 இல் -1.1% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஜனவரி 2025 இல் -5.2% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பிரதான பணவீக்கம், பிப்ரவரி 2025 இல் -6.0% ஆகக் குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here