நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீப்பரவலின் காரணமாக, கொழும்பு நோக்கிய பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் தொடர்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here