நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், தீவகத்தின் கள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்றையதினம் யாழ்ப்பாணம்  – நெடுந்தீவிற்கு விஜயம் செய்தார்.

இதன்போது புனரமைப்புச் செய்யப்படாத வீதிகள், கவனிப்பாரற்றுள்ள பொது கட்டடங்கள், பாவனையற்று காணப்படும் பொது இடங்கள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

[யாழ் நிருபர் – ரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here