பண்டாரகம பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் காரும் பஸ்ஸும் மோதியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த ஆடைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நுவாங்கி இந்துனில் என்ற யுவதியே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here